October 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து திருக்கோவிலில் போராட்டம்

திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து திருக்கோவிலில் போராட்டம் (செல்வி வினாயகமூர்த்தி) அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக,நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுமாறு கோரியும் இன்று திங்கட்கிழமை (28) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில், தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு இப்போராட்டம், முன்னெடுக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் […]

Read More

ஈழத் தமிழர் முன்னணி கட்சி அனோஜனின் விடுதலை கோரி களுவாஞ்சிக்குடி தொடக்கம் திருகோணமலை வரை வாகன பேரணி கையெழுத்து சேகரிப்பு!

(கனகராஜா சரவணன்) ஈழத் தமிழர்; முன்னணி கட்சி சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் மன்னித்து விடுதலை செய்ய கோரி களுவாஞ்சிக்குடி தொடக்கம் திருகோணமலை வரையிலான வாகன பேரணி கையெழுத்து சேகரிப்பில் இன்று திங்கட்கிழமை (28) கிரானில் உள்ள கட்சி காரியாலயத்தில் இருந்து ஆரம்பித்தனர். கட்சியின் தலைவர் ஜெயா சரவணாவின் நெறியாள்வையின் கீழ் கட்சியின் நடவடிக்கையாக சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிக்க கோரி பாரிய ஒரு கையெழுத்து போராட்டமான வாகன பேரணி கிரானில் அமைந்துள்ள கட்சிக் […]

Read More

நற்பிட்டிமுனை மண்ணின் சாதனையாளர்களை கௌரவித்த அல்-கரீம் பவுண்டேஷன்!

பாறுக் ஷிஹான் பிரதம அதிதியாகப் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பங்கேற்பு; ஊவா வெல்லச பல்கலைக்கழகப் பதிவாளர் எம். ஜெசீல் விசேட கௌரவம் நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “மண்ணுக்கு மகுடம் சூட்டிய சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா” நேற்று சனிக்கிழமை (26) சவளக்கடை ரோயல் கார்டன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்-கரீம் பவுண்டேஷன் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி ஹலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற […]

Read More

அர்ச்சுனா எம்.பி.இ முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு அழைப்பாணை

எம்.பி அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரும் 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு; வைத்தியர் சுகுணன் பற்றி முகநூலில் எழுத தடை விதிப்பு – கனகராஜா சரவணன்;) கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் […]

Read More

இன்று பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு

2026 செப்டம்பர் 28ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவித்தல் அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் […]

Read More

அனோஜனின் விடுதலைக்காக சவூதி அரேபியா செல்லும் குழுவில் கோடீஷ்வரன் mp ம் செல்கிறார்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேன்முறையீட்டுக் கடிதத்தை சவூதி அரேபிய மன்னரிடம் சமர்ப்பிக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று விரைவில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. சவூதி அரேபியாவிற்கு செல்லவுள்ள இக்குழுவில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் செல்லவுள்ளார் எனும் அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டிருந்தார்.

Read More

மோதலை முடிவுக்குக் கொண்டுவர 7 நாள் திட்டம்: ஈரான் முன்மொழிவு: அமெரிக்கா நிராகரிப்பு?

அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளுக்குப் பதிலாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கத் தயார் என அறிவிப்பு ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஏழு நாள் காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட புதிய திட்டமொன்றை ஈரான் முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி முன்வைத்துள்ளதாகக் கூறப்படும் இந்தத் திட்டத்தில், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்குதல், ஈரானின் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவித்தல் மற்றும் எண்ணெய் விற்பனை மீதான […]

Read More

வைத்திய கலாநிதி அழகையா லதாகரன் அவர்களுக்கு பாராட்டு

கதிர்காம பாதயாத்திரிகளுக்கு கடந்த 12 வருடங்களாக தொடர்ச்சியாக மருத்துவ முகாமினை முன்நின்று நடத்தி வரும் வைத்தியர் அ. லதாகரனுக்கு கதிர்காமம் கிரிவெஹெர ராஜமகா விகாரையின் பிரதம குரு (வணக்கத்திற்குரிய கொபவாக தம்மிந்த நாயக்க தேரர்) அவர்களும், ஆலய நிர்வாகமும் இணைந்து  அவரது சேவையை பாராட்டி கௌரவித்துள்ளனர். இது பற்றி வைத்திய கலாநிதி அ.லதாகரன் அவர்கள் பெருமிதத்துடன்இவ்வாறு கூறியுள்ளார்.நாமும் பெருமை கொள்கிறோம். “என் வாழ்வின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று இன்று கடந்த 12 வருடங்களாக கதிர்காமம் / […]

Read More

பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் உட்பட சாதனையாளர்கள் கௌரவிப்பு.

பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் உட்பட சாதனையாளர்கள் கௌரவிப்பு. (செல்வி வினாயகமூர்த்தி) பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் 2024 முதல் 2026ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (26) சனிக்கிழமை நடைபெற்றது. பாடசாலையின் கலாசார மண்டபத்தில் அதிபர் க. கமலராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் T. உதயகுமார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.நிகழ்வில் நிதி […]

Read More

மற்றுமொரு இலஞ்சக் குற்றச்சாட்டு: சிறைச்சாலையில் நாமல் ராஜபக்ஷவிடம் விசாரணை

டிரான்ஸ்வொர்க் சதுக்க நில விவகாரம்: நாமல் ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு கொழும்பு கோட்டை டிரான்ஸ்வொர்க் சதுக்க நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, கிரிஷ் (Krrish) தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவிடமிருந்து மூன்று சந்தர்ப்பங்களில் 70 மில்லியன் ரூபாய் (700 இலட்சம்) லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. கொழும்பு பிரதம நீதவான் அசங்க […]

Read More