ஆசிரியை செல்வி.கோ.மாலதி ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு தெரிவு.
கே.எஸ்.கிலசன் நாவிதன்வெளி பிரதேசத்திலிருந்து ஆசிரியை செல்வி.கோபாலப்பிள்ளை மாலதி அவர்கள் இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கான (SLTES) போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளராக தெரிவாகியுள்ளார். சது/நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் தனது உயர்கல்வி வரை கலைப்பிரிவில் கற்று கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நாடகமும் அரங்கியலும் துறையில் தனது நுண்கலைமாணி பட்டத்தை பெற்றுக்கொண்டவர். கற்பித்தல் பணியில் 2017 இல் இணைந்து கொண்டவர் கடந்த 9 வருடங்களாக கமு/சது/ஹோலிகுறோஸ் மகா வித்தியாலயத்தில் […]