மடத்தடி மீனாட்சி அம்மனின் தீர்த்தம் பட்டதும் அசைந்த யானை!
( காரைதீவு நிருபர் சகா) கடந்த மூன்று தினங்களாக சுகயீனமுற்று அசையாமல் படுக்கையில் கிடந்த காட்டு யானை ஒன்று மடத்தடி மீனாட்சி அம்மனின் மந்திரிக்கப்பட்ட தீர்த்தம் பட்டதும் அசைந்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. சம்மாந்துறை பகுதியிலுள்ள வயல் பகுதியில் கடந்த புதன்கிழமை (21) முதல் 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று சுகயீனமற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. அந்த யானையை, மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய தலைவர் கே.ஜெயசிறில், கொட்டும் மழைக்கு மத்தியில் நேற்று […]