November 24, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது!

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது!

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு கடந்த 20.11.2026 அன்று பக்திபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

இதன்போது இடம்பெற்ற விசேட கிரியைகள், ஆலயத்தின் பிரதம குருவான சத்தியோஜாத சிவாச்சாரியார் சிவஸ்ரீ வசந்த டிமலேஸ்வர குருக்கள் தலைமையில் ஆகம விதிமுறைகளுக்கு அமைவாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு இறையருளைப் பெற்றுக்கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *