கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு கண்ணகிகிராமத்தில் சிரமதானம்.
(செல்வி வினாயகமூர்த்தி) அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கண்ணகிகிராமம் 1 மற்றும் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இன்று (31) சனிக்கிழமை சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்களின் பங்கேற்புடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலகம், அதிரடிப்படையினர் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இச்சிரமதானப் பணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, கண்ணகிகிராமம் 2 பகுதியில் அமைந்துள்ள பிரதான கால்வாய் சுத்தம் செய்யப்பட்டதுடன், சுற்றுச்சூழலைத் […]