95 ஒக்டேன் பெட்ரோல் விலை லீட்டருக்கு 20 ரூபாவால் அதிகரிப்பு!
லங்கா ஐஓசி (Lanka IOC) மற்றும் சினோபெக் (Sinopec) ஆகிய தனியார் எரிபொருள் நிறுவனங்கள், 95 ஒக்டேன் பெட்ரோலின் விலையை லீட்டருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளன. இந்த விலைத் திருத்தம் நவம்பர் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி, குறித்த இரு நிறுவனங்களிலும் 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 495 ரூபாவிலிருந்து 515 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதற்கமைய, அரசுக்குச் சொந்தமான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (Ceypetco) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 95 […]