ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 32ஆவது பேராளர் மாநாடு தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 32ஆவது பேராளர் மாநாடு – 2026 மற்றும் 26ஆவது பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 26ஆவது நினைவேந்தல் நிகழ்வும் கட்சியின் 32ஆவது பேராளர் மாநாடு – 2026 எதிர்வரும் 16ஆம் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வைச் சிறப்பாக நடத்துவதற்கான முன்னாயத்தப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் […]