November 6, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சமூக பாதுகாப்பு விருதினை பெற்றுக்கொண்ட நாவிதன்வெளி பிரதேச செயலகம்.

சமூக பாதுகாப்பு விருதினை பெற்றுக்கொண்ட நாவிதன்வெளி பிரதேச செயலகம்.

கே.எஸ்.கிலசன்

கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் முன்னெடுக்கப்படும் சமூக பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் 2025ம் ஆண்டில் தேசிய மட்டத்திலான இலக்கை அடைந்தமைக்கான (1Million) சமூக பாதுகாப்பு விருதினை நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஆகியன பெற்றுக்கொண்டது.

சமூக பாதுகாப்பு தேசிய விருது விழா, மட்டக்களப்பில் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலகம் சார்பில் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்கள் இவ்விருதினை பெற்றுக்கொண்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *