October 31, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய எட்டாம் சடங்கு!

நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய எட்டாம் சடங்கு!

-பியந்த-

நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய எட்டாம் சடங்கு நேற்று நடைபெற்றது. வருடாந்த உற்சவம் கடந்த 11 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 20 ஆம் திகதி நிறைவுபெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *