October 26, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை வடக்கு பிரதேச செயலக ஜப்பசி மாத பௌர்ணமி கலை விழா சிறப்பாக நடைபெற்றது!

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஜப்பசி மாத பௌர்ணமி கலை விழா சிறப்பாக நடைபெற்றது!

-பவதாகர்-

​கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் , கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் ‘ஐப்பசி மாத பௌர்ணமி கலைவிழா’ இன்று 2026.10.25 (ஞாயிற்றுக்கிழமை) சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. தி.ஜே. அதிசயராஜ் அவர்களின் வழிநடத்தலில் சிறகப்பாக நடைபெற்றது.


​விழாவின் கணேச மகா வித்தியாலய மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது.

​காவடி நடனம்: ஸ்ரீ நர்த்தனாலயா கலை மன்றம் (பாண்டிருப்பு)
​கிராமிய நடனம்: லாஷ்யா ருத்ராலயா நடனப்பள்ளி (சேனைக்குடியிருப்பு)
​குழு நடனம்: மகேஸ்வர மாதங்கி நாட்டியாலயம் (சேனைக்குடியிருப்பு)
​பல்வேறு பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
​நிகழ்வின் இறுதியாக கல்முனை வடக்கு கலாசார உத்தியோகத்தரின் நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது நிகழ்ச்சித் தொகுப்பினை திரு. R . நிஜந்தன் மற்றும் திரு. V. கார்த்திக் ஆகியோர் மேற்கொண்டனர்.

இதில் கலைஞர்கள் பிரதேச செயலக ஊழியர்கள் பொதுமக்கள் என அரங்கு நிறைய பலர் கலந்து சிறப்பித்தனர்’

முழுமையான புகைப்படத் தொகுப்பை இந்த இணைப்பில் பார்வையிடுங்கள்

https://www.facebook.com/share/p/1LxR9tGhA4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *