கல்முனையைச் சேர்ந்த பேரின்பராஜா அனோஜன் சுகயீனம் காரணமாக இன்று காலமானார். அன்னார் காலம்சென்ற சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பராஜா , ஓய்வுநிலை அதிபர் பேரின்பராஜா அன்னபூரணி ஆகியோரின் அன்பு மகனும் ஊடகவியலாளர் ( முன்னாள் தமிழ்.எப்.எம் பணிப்பாளர்) ஹோசியா அவர்களின் கணவருமாவார்
