September 30, 2026

Blog Post

Kalmunai Net > 2026 > September

ஒளிர் சஞ்சிகை வெளியீடு 

( வி.ரி.சகாதேவராஜா) அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் “ஒளிர்” எனும் சஞ்சிகையை  வெளியிட்டு வருகிறது.  அதன் இரண்டாவது இதழ் அண்மையில் வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதன் அறிமுவிழா கடந்த வாரம் சஞ்சிகையின் உதவி ஆசிரியரும் மேற்படி நிறுவனத்தின் கல்முனை பொறுப்பாளருமான திருமதி ஜெனிதா மோகன் தலைமையில் கல்முனை தமிழர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. விழுது நிறுவனப் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இவ் விழாவில் இச் சஞ்சிகை வழங்கி வைக்கப்பட்டது.

Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஹபீப் ரிபான் பதவியேற்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) உறுப்பினர் ஹபீப் ரிபான் இன்று (24) புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, சபாநாயகர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த எம்.எஸ். அப்துல் வாஹித் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமானது. இதனையடுத்து, ஏற்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஹபீப் […]

Read More

அனோஜனுக்கு கருணை காட்டுமாறு முன்னணி ஊடக அமைப்புகள் சவூதி அரசிடம் வேண்டுகோள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றுமாறு நாட்டின் 5 முன்னணி ஊடக அமைப்புகள் சவூதி அரேபிய ஆட்சியார்களிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. சுதந்திர ஊடக இயக்கம் (FMM), இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (SLWJA), தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் (TMA), ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) மற்றும் தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பு (SAWM) ஆகிய ஊடக அமைப்புகள் […]

Read More

வெருகலம்பதி ஸ்ரீ சித்தி வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம்: 12-ஆம் நாள் திருவிழா !

வெருகலம் பதியிலிருந்து.சௌவியதாசன் ​வெருகலம்பதி. அருள்மிகு ஸ்ரீ சித்தி வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா தற்போது மிக விமர்சையாகவும் பக்திப் பெருக்குடனும் நடைபெற்று வருகின்றது. ​கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி (12-09-2026) கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா, தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவுள்ளது. பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கும், பஞ்சவாத்தியங்களுக்கும் மத்தியில் சிறப்பு வழிபாடுகளுடன் திருவிழா நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ​12-ஆம் நாள் திருவிழா மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகள்நேற்று நடைபெற்ற 12-ஆம் நாள் திருவிழா, […]

Read More

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் முன்வைத்துள்ள வினயமான வேண்டுகோள்

: சவுதி அரபு இராச்சியத்தில் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிற மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கான பல முயற்சிகளை இன, மத பேதமில்லாமல் அனைத்து சமூகங்களைச் சார்ந்த தலைவர்களும் தற்போது மேற்கொண்டுள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதில் இஸ்லாமிய தலைவர்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மத தலைவர்களும் தாங்களாகவே முன்வந்து இந்த அளப்பெரும் பணியைச் செய்கிறார்கள். அதேவேளையில் இ‌‌ந்த ஒற்றுமையைக் குலைப்பதற்கென்றும் இந்த முயற்சி தோல்வியடைய வேண்டும் என்ற […]

Read More

இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர கட்டமைப்பை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதையடுத்து, நாளை முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை 8 மாகாணங்களில் இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர விநியோக சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது. இதற்கமைய மத்திய, வடமத்திய, வடமேல், தென், கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். இலத்திரனியல் கட்டமைப்பை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், எதிர்வரும் 29ஆம் திகதி முதல் குறித்த மாகாணங்களில் வாகன அனுமதிப்பத்திர விநியோகப் பணிகள் வழமைக்குத் […]

Read More

அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம்”: யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் வலியுறுத்தல்!

சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்து மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டுகோள் பாறுக் ஷிஹான் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான கோரிக்கையோடு, யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும் முழுமையாகக் கை கோர்ப்பதாக யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கௌரவ என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (23) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் […]

Read More

அனோஜன் விவகாரம் இந்திய தூதுவர் மற்றும் அமெரிக்க தூதுவரை சந்தித்த தமிழரசுக் கட்சி எம். பிக்கள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் அனோஜனின் உயிரைக் காப்பாற்ற அவசர நடவடிக்கை – இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரியுடன் சந்திப்பு! சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜன் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இன்று (23.09.2026) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களள் சந்தித்துக் கலந்துரையாடினர் அனோஜனின் விடுதலைக்காக மேற்கொள்ள வேண்டிய இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசரத் தேவையை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர் அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், அவரின் விடுதலைக்கான சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கவும் எமது நடவடிக்கைகள் தொடர்கின்றன. அனோஜனின் உயிரைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் தெரிவித்தார்

Read More

இலங்கை அரசு சவுதி அரசை நாடிய பின் இந்தியா தலையிட முடியும் மனோவிடம் இந்திய தூதுவர் தெரிவிப்பு!

அனோஜன் சிவராசா விவகாரத்தில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சவுதி அரசை நாடி, கோரிக்கை விடுத்த பின், இது தொடர்பில் இந்திய அரசு தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்திய தூதர் சந்தோஷ்-ஜா தம்மை இன்று நேரடியாக சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்தார். அனோஜன் சிவராஜா தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பங்களிப்பை கோரி இன்று மாலை இந்திய தூதரை தமுகூ தூதுக்குழு சந்தித்தது. இதன் போது, மனோ […]

Read More

அக்கரைப்பற்று 10 வயது சிறுவனின் அசாத்திய படைப்பாற்றல்: இரு ஆங்கில நூல்கள் வெளியீடு: ஆசிரியர்கள், பொதுமக்கள் வியந்து பாராட்டு!

– கிரிஷாந் மகாதேவன் – அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது மாணவன் ரிஷாந்தன் அபிஷதன் ஆங்கிலத்தில் எழுதிய இரு நூல்கள் கடந்த (21) அன்று அவரது இல்லத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டன. அக்கரைப்பற்று ‘பெபிள்ஸ் அகாடமி’யில் (Pebbles Academy) கல்வி பயின்று வரும் மாணவன் ரி.அபிஷதன், தனது பிறந்தநாளையொட்டி பெற்றோரின் ஒத்துழைப்புடன் இந்நூல்களை வெளியிட்டார். இந்நிகழ்வை ஆசிரியர்கள், கல்விச் சமூகத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாணவன் […]

Read More