2021 இலிருந்து யாழ்- கதிர்காம பாதயாத்திரை பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இருந்தே ஆரம்பமாகிறது – பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி விளக்குகிறார் .
பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி விளக்குகிறார் . ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற இலங்கையின் மிகநீண்ட யாழ்ப்பாணம் – கதிர்காமம் பாதயாத்திரையானது 2021 இலிருந்து பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இருந்தே ஆரம்பமாகிறது. இது சந்நிதி நிருவாகத்திற்கு தெரியாதா? இவ்வாறு கடந்த 14 வருடங்களாக பாதயாத்திரையில் ஈடுபட்டும், கடந்த ஏழு வருடங்கள் தலைமை தாங்கியும் , மூன்று மாகாணங்களையும் 7 மாவட்டங்களையும் 815 கிலோமீட்டர் தூரம் 58 நாட்களில் கடந்து வழிநடாத்தி வருகின்ற பாதயாத்திரைக்குழுத் தலைவருமான ஜெயா […]