3 கிலோ கலவன் மீன் வெறும் 500 ரூபாவிற்கு விற்பனை கரைவலை மீன்பிடி அதிகரிப்பால் மீன் சந்தையில் விலை சரிவு -18.10.2026
பாறுக் ஷிஹான் கலவன், கீரி மற்றும் சீலா மீன்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்லக் குவியும் பொதுமக்கள்! அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரைவலை மீன்பிடியில் மிகக் கூடுதலான அளவில் மீன்கள் சிக்கியுள்ளதன் காரணமாக, பெண்கள் சந்தையில் கலவன் மீன் உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகள் மிக மலிவான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இன்றைய தினத்தில் மீனவர்களின் வலையில் பெருமளவில் மீன்கள் சிக்கியுள்ளமையால், உள்ளூர் மீன் சந்தையில் நுகர்வோருக்கான விலைகள் சடுதியாகக் குறைந்துள்ளன. இதன் […]