எமது சேனைக்குடியிருப்பு கிராமத்தின் பெரும் முதுசம் எமது குடும்பத்தின் ஆலமரமாய விளங்கியவர் அமரர் புலவர்,கலாபூசணம் நா.விநாயகமூர்த்தி அவர்கள். இவர்
அண்ணாவியாராய்,கவிஞராய்,ஆலயத்தொண்டனாய்,பல்துறை ஆளுமையாய் விளங்கிய இவர் மரபுவழி பத்தாசி வழிபாட்டை நெறிப்படுத்தியவர் பல்வேறு தோத்திரநூல்கள்,காவியங்கள், அவரது சிறப்புநூலான புயற்காவியம் என்றும் பலரால் புகழப்பட்ட இலக்கியம் என்றால் மிகையாகாது.
என்றும் திருநீலகண்டர் நிழலில் திருப்பேறடைய பிரார்த்திப்போம்.
சிவ சிவ.
தகவல்
சைவப்புலவர்
யோ.கஜேந்திரா