கந்தஷஷ்டி விரதத்தை முன்னிட்டு சுவிஸ் சூரிச் ஶ்ரீவிஸ்ணுதுர்கை அம்மன் ஆலயத்தில் கந்தபுராண தொடர் சொற்பொழிவிற்காக மீண்டும் இந்த வருடம் இரண்டாவது தடவையாக சொற்பொழிவாளர் நாகராசா சனாதன் இன்று பயணமானார்.
சூரிச்ஶ்ரீ விஸ்ணுதுர்கை அம்மன் ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ முரளிசர்மா குருக்கள் அவர்களின் துணைவியார் ஜனனி அம்மணி ஆகியோர் இவருக்கான பயண ஒழுங்குகளை செய்து அழைத்துள்ளனர்.
இவர் கிலக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்ரிய உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
இவரது ஆன்மீக சொற்பொழிவு மக்களால் பெரிதும் விரும்பப்படுவதால் இலங்கையில் பல ஆலயங்களுக்கும் சொற்பொழிவுக்காக அழைக்கப்படுபவர் இன்று சர்வதேச ரீதியிலும் தனது திறமையால் சொற்பொழிவாற்றகின்றார். இவர் கல்முனையைச் சொந்த இடமாகக்கொண்டவர் சமூகப்பணியிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்

