November 4, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > “பல்துறை வித்தகர் விருது” பெற்ற   பொன். செல்வநாயகம் 

“பல்துறை வித்தகர் விருது” பெற்ற   பொன். செல்வநாயகம் 

( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும்  “பல்துறை வித்தகர் விருது”  செட்டிபாளையத்தைச் சேர்ந்த, இளைஞர் சேவைகள் மன்ற ஓய்வுநிலை மாகாணப் பணிப்பாளர்  பொன். செல்வநாயகம்  பெற்றுள்ளார் 

மட்டக்களப்பில் இடம்பெற்ற கிழக்கு மாகாண கலாசார விருதுகள் வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர இவருக்கான விருதை வழங்கி வைத்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *