எதிர்வரும் 2027 ஆண்டு நடைபெற இருக்கின்ற இளஞ்சைவ பண்டிதர், சைவபண்டிதர் பட்டப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களுக்கும் நிகழ்நிலை விண்ணப்பப் படிவத்திற்கும்: https://saivatm.org/index.php/application-form/
📅 பரீட்சை நடைபெற இருக்கும் உத்தேச காலம்: ⏳ 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம்⏳
✅ இளஞ்சைவ பண்டிதர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகுதிகள்: G.C.E. (A/L)/இந்து தர்மாசிரியர் பரீட்சையில் சித்தி/NVQ Level 4 சான்றிதழ்
✅சைவ பண்டிதர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகுதிகள்: கீழ்வரும் பட்டங்களில் ஏதேனுமொன்றையேனும் பெற்றிருத்தல் இளஞ்சைவ பண்டிதர்/பால சித்தாந்த பண்டிதர்/ சித்தாந்த பண்டிதர்/ இளஞ்சைவப்புலவர் /சைவப்புலவர்/டிப்ளோமா (SLQF Level 3)/NVQ Level 6 சான்றிதழ் பல்கலைக்கழகத்தில் ஏதாவது துறையில் பட்டம் அல்லது பயிற்றப்பட்ட ஆசிரியர்.
☎️ 0752845295 / 0779189919