September 30, 2026

Blog Post

Kalmunai Net > 2026 > September

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய உற்சவம்: கல்முனைப் பகுதியில் மதுபான சாலைகளை மூட உத்தரவு!

​ ​சௌவியதாசன். ​கல்முனை, பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்தைச் சூழவுள்ள பகுதியில் அமைந்துள்ள அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து மதுபான சாலைகளையும் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. ​இதன்படி, 2026 செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் 2026 செப்டம்பர் 25 ஆம் திகதி வரை (வனவாசம், தவநிலை மற்றும் தீப்பாய்தல் ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்கள்) கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மதுபான சாலைகள் […]

Read More

22 ஆவது திருச்சட்டம் தொடர்பாக சபாநாயகர் சற்று முன் வெளியிட்ட முக்கிய தகவல்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

Read More

இலங்கை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள முக்கிய தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகள் தற்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கொலை மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட அமர்வினால் இன்று (22) அறிவிக்கப்படவுள்ளது.

Read More

சிவ ஶ்ரீ வசந்த டிமலேஸ்வர குருக்களுக்கு சிவாச்சார்ய அபிஷேக குருபட்டாபிஷேக நிகழ்வு!

சத்திஜோயாத சிவாச்சார்யார் சிவ ஶ்ரீ வசந்த டிமலேஸ்வர குருக்களுக்கு சிவாச்சார்ய அபிஷேக நன்னீராட்டு விழா 17.09.2026 வியாழன் அன்று பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்றது. சேனைக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட ( சிவ ஸ்ரீ பொன் சுதந்தரன் குருக்களின் மருமகன்) இவர் பாண்டிருப்பு ஸ்ரீ சிவனாலயம் ,பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயம் ,நற்பிட்டிமுனை வேம்படி விநாயகர் ஆலயம், நாவிதன்வெளி வீ.சி.கிராம திருமுருகன் ஆலயம் ,நான்காம் கிராமம் சித்திவிநாயகர் ஆலயங்களின் பிரதம குருவாகவும் இறை […]

Read More

சவூதி மரண தண்டனையிலிருந்து அனோஜனைக் காப்பாற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அனோஜனின் வழக்கு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று (21) திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, அனோஜனின் வழக்கில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளக்கூடிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய இராஜதந்திர […]

Read More

இலங்கை – கட்டார் தொழிலாளர் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை

இலங்கை – கட்டார் தொழிலாளர் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை 🇱🇰🇶🇦 21 செப்டெம்பர் 2026 | தோஹா, கட்டார் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து, கட்டார் நாட்டின் தொழிலாளர் அமைச்சர் மாண்புமிகு டாக்டர் அலி பின் சயீத் பின் சமீக் அல் மர்ரி அவர்களை இன்று பிரதி வெளி விவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா சந்தித்து உரையாடினார் அவரின் பதிவு இலங்கை – கட்டார் இராஜதந்திர […]

Read More

இடமாற்றம் கோரி வெளிமாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக வெளிமாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (21) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்று, சுமார் 5 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தங்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு இதுவரை இடமாற்றம் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தாங்கள், குடும்பங்களை விட்டு விலகி தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட […]

Read More

சிவராசா அனோஜனின் விடுதலை வேண்டி கல்முனையில் விசேட பூஜை வழிபாடு!

சௌவியதாசன். சவுதி அரேபிய நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் அவர்களின் உடனடி விடுதலையை வேண்டியும், அவரது குடும்பத்தினருக்கு மன ஆறுதலை வழங்கப் பிரார்த்தித்தும் விசேட “மண்டியிட்டு மன்றாடும் விசேட பூஜை வழிபாடு” உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டது. ​கல்முனை புலவப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற இப் சிறப்பு வழிபாட்டு நிகழ்வில், விநாயகப் பெருமானிடம் மண்டியிட்டு மன்றாடி விசேட பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. ​சவுதி அரேபியாவில் தண்டனைக்குள்ளாகியுள்ள அனோஜன் அவர்களின் உயிரைக் காப்பாற்றி, அவரை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்துவரும் நோக்கிலும், […]

Read More

மரண அறிவித்தல் -அமரர் புலவர்,கலாபூசணம் நா.விநாயகமூர்த்தி – சேனைக்குடியிருப்பு

எமது சேனைக்குடியிருப்பு கிராமத்தின் பெரும் முதுசம் எமது குடும்பத்தின் ஆலமரமாய விளங்கியவர் அமரர் புலவர்,கலாபூசணம் நா.விநாயகமூர்த்தி அவர்கள். இவர்அண்ணாவியாராய்,கவிஞராய்,ஆலயத்தொண்டனாய்,பல்துறை ஆளுமையாய் விளங்கிய இவர் மரபுவழி பத்தாசி வழிபாட்டை நெறிப்படுத்தியவர் பல்வேறு தோத்திரநூல்கள்,காவியங்கள், அவரது சிறப்புநூலான புயற்காவியம் என்றும் பலரால் புகழப்பட்ட இலக்கியம் என்றால் மிகையாகாது.என்றும் திருநீலகண்டர் நிழலில் திருப்பேறடைய பிரார்த்திப்போம்.சிவ சிவ. தகவல்சைவப்புலவர்யோ.கஜேந்திரா

Read More

அஹமட் அலி வைத்தியசாலையில் மாபெரும் விசேட இலவச மருத்துவ முகாம் 

கல்முனை அஹமட் அலி வைத்தியசாலையில் மாபெரும் விசேட இலவச மருத்துவ முகாம்  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை அஹமட் அலி வைத்தியசாலையின் 07 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்த மாபெரும் விசேட இலவச மருத்துவ முகாம் நேற்று (21) திங்கட்கிழமை கல்முனை அஹமட் அலி வைத்தியசாலையில் இடம்பெற்றது. தொற்றா நோய்க்கான ஆரோக்கிய உடல் பரிசோதனையும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கும் இந்த மருத்துவ முகாமில் நீரிழிவு, கொலஸ்ட்ரோல், பிரசர், சிறுநீரகம், கண், உடற்பருமன், சுட்டி நிறை, உயரம் என்பன […]

Read More