September 22, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > 22 ஆவது திருச்சட்டம் தொடர்பாக சபாநாயகர் சற்று முன் வெளியிட்ட முக்கிய தகவல்

22 ஆவது திருச்சட்டம் தொடர்பாக சபாநாயகர் சற்று முன் வெளியிட்ட முக்கிய தகவல்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *