சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை ; கண்டறிந்து தருமாறு குடும்பத்தினர் கண்ணீர் வேண்டுகோள்
பாறுக் ஷிஹான் – தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த சில மாதங்களாகக் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். வழமை போல் வேலைக்குச் சென்ற நிலையிலேயே இவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவரைப் பற்றி இதுவரை எவ்விதத் தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், அவரது மனைவியும் பிள்ளைகளும் சோகத்தில் மூழ்கியுள்ளதுடன் இவரைத் தீவிரமாகத் தேடி […]