திருமலை கன்னியா ஆத்மயோக ஞான சபா காயத்ரி பீடத்தில் 13ஆம் திகதி மகா கும்பாபிஷேகம்! – சிறப்புக்கட்டுரை வி.ரி.சகாதேவராஜா
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா* _சித்தரின் சூட்சும ஆசியில் எழுந்த சிவபூமியின் ஆன்மீக மகுடம்_ *திருகோணமலை, கன்னியா* – ஆன்மீக பூமியான திருகோணமலையில், காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் சூட்சும ஆசியில் உருவான *ஆத்மயோக ஞான சபா காயத்ரி பீட ஆலயத்தின் ஏககுண்ட பக்ஷ மகா கும்பாபிஷேகம்* எதிர்வரும் 13 ஆம் திகதி காலை 9.05-10.30 வரையிலான சுபமுகூர்த்த வேளையில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.முதல் நாள் 12 ஆம் திகதி எண்ணெய்க் காப்பு சாத்துதல் இடம்பெறும். இருபத்து நான்கு […]