புலமைப்பரிசில் சாதனையாளர்களுக்கு நாவிதன்வெளி உபதவிசாளரின் மாதாந்த கொடுப்பனவு
(வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில், இம்முறை தரம் 5புலமைப் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை எடுத்த ஆறு மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, நேற்று சமூக சேவையாளரும் ஆசிரியருமான கே. கண்ணதாசன் தலைமையில் பொது மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கே.புவனரூபன் தான் பதவியேற்ற காலம் முதல் தனது மாதாந்த கொடுப்பனவை பொதுமக்கள் சமூக சேவைக்காக வழங்கி வருகிறார். அந்த வகையில் தனது 7வது மாத கொடுப்பனவை புலமைப் […]