November 17, 2026

Blog Post

Kalmunai Net > 2026

சாய்ந்தமருது நகர சபை சட்டரீதியானது! இன்று தீர்ப்பு வெளியானது : கல்முனைக்கும் சாய்ந்த மருதுக்கும் தனித்தனியாக தேர்தல்

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது நகரசபை என்பது சட்டரீதியானது எனவும் 2 மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து, பின்னர் கல்முனை மாநகர, சாய்ந்தமருது நகர சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்ப்பாகியது. . கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக   கருத வேண்டும்-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனை மாநகர சபை தேர்தல் இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பிலான சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று […]

Read More

விஜய் முதலமைச்சராக பதவியேற்பு – தற்போதைய நிலை

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 108 இடங்களுடன் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்கும் திட்டத்தில் இருந்தார்.ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பதவியேற்பு தாமதமாகியுள்ளது.⚖️ முக்கிய நிலவரம்TVK பெற்றுள்ள இடங்கள்: 108பெரும்பான்மை தேவையான இடங்கள்: 118அதனால் அரசு அமைக்க கூட்டணி ஆதரவு அவசியம்🏛️ தற்போதைய திருப்பம்விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்ஆனால் ஆளுநர் தரப்பில் “பெரும்பான்மை உறுதி இல்லை” என சந்தேகம் […]

Read More

பேச்சுவார்த்தை: சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Donald Trump, ஈரானுடன் உடன்பாடு எட்டப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் நல்ல முறையில் நடைபெற்றதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.வாஷிங்டனுக்கும் ஈரான் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அணு திட்டம், பொருளாதார தடைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் இரு தரப்பும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், “ஈரான் ஒப்பந்தம் ஒன்றை […]

Read More

செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கிய 52 நாள் புனித பாதயாத்திரை மே 23இல் ஆரம்பம்!

( வி. ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் புனித பாதயாத்திரை  ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் இம் மாதம் 23 ஆம் திகதி தொடங்கவுள்ளது.  வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய கொடியேற்றம் யூலை 15 ஆம் திகதி நடைபெற்று, தொடர்ந்து 15 தினங்கள் திருவிழா இடம்பெற்று , யூலை 29 ஆம் திகதி தீர்த்தம் நடைபெறும் என்று பஞ்சாங்கம் கூறுகின்றது. இலங்கையின் மிக நீண்ட […]

Read More