கத்தாரில் TVK சார்பில் தமிழ் மாணவர்கள் கௌரவிப்பு விழா – முதல்வர் விஜயின் சகோதரி பல்லவி சிறப்பு பங்கேற்பு!
கத்தாரில் வாழும் தமிழர்களின் உற்சாக பங்கேற்புடன், தமிழக வெற்றிக் கழகம் – கத்தார் (TVK QATAR) ஏற்பாடு செய்த “UYARAM – 2026 கல்வி விருது விழா” சிறப்பாக நடைபெற்றது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற தமிழ் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவர்களின் கல்விச் சாதனைகளை பாராட்டும் நோக்கில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. அதேவேளை, “தளபதி வெற்றி கொண்டாட்டம்” எனும் கலைநிகழ்ச்சியும் விமரிசையாக இடம்பெற்றது. தமிழக […]