முருக பக்தனா(நா)ய் யாத்திரை செல்லும் சுப்பிரமணியன்- முழுவிபரமடங்கிய சிறப்பு கட்டுரை
கடந்த 36 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணித்து வருகிறது ஓர் அதிசய தெய்வீக நாய் சுப்ரமணியன். பாதயாத்திரை காவலனாக முருகசக்தி பெற்ற நாயாக திகழும் சுப்பிரமணி நேற்று(2 7)சனிக்கிழமை 37 வது நாள் சுப்பிரமணி , முத்தமிழ் வித்தகர் பிறந்த காரைதீவு மண்ணுக்கு வந்திருக்கின்றது. இன்று உலகெங்கும் பேசுபோருளாக விளங்கும் அற்புதமான அதிசய நாயான சுப்பிரமணியனை பார்க்க நாளுக்கு நாள் கூட்டம் just அதிகமாகின்றது. பௌத்த பிக்குகளோடு வந்த “அலோக” என்ற நாய் எத்துணை வைரலானதோ, […]