உரும்பிராய் கிராமத்தின் வரலாற்று நூல் – செம்பாட்டுச் சீமை வெளியீட்டு விழா
செல்லையா பேரின்பராசா . உரும்பிராயை சேர்ந்தவரும் லண்டனில் வாழ்பவருமாகிய பொறியியலாளர் எம் ரி. செல்வராஜா எழுதிய செம்பாட்டுச் சீமை என்ற உரும்பிராய் கிராமத்தின் சரித நூலின் வெளியீட்டு விழா 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம் தொடக்க உரை ஆற்றி நூலை வெளியிட்டு வைத்தார் . […]