இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2025ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா, இன்று (05.11.2026) மட்டக்களப்பு Golden River விருந்தினர் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது, 2025ஆம் ஆண்டில் சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுத்து, ஒரு மில்லியன் (1,000,000) என்ற இலக்கை எட்டிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
குறித்த விருதினை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. T.J. அதிசயராஜ் அவர்கள் விழாவில் பெற்றுக்கொண்டார்.

