October 12, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கல்முனை றோட்டரிக் கழகத்தின் உலக சிறுவர் தின விழா.

கல்முனை றோட்டரிக் கழகத்தின் உலக சிறுவர் தின விழா.

( வி.ரி. சகாதேவராஜா)

  உலக சிறுவர் தினத்தினையொட்டி கல்முனை றோட்டரிக்கழகம், பொத்துவில்  இன்ஸ்பெக்டர் ஏத்தம் அதக பாடசாலை  மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வினை  மையமாக கொண்டு சிறுவர்தின விழாவினை நடாத்தியுள்ளது.

இவ்விழா றோட்டரிக் கழகத் தலைவர் இரா. திருநாவுக்கரசு  தலைமை யில் நடைபெற்றதுடன், செயலாளர் மு.சிவபாதசுந்தரம் மற்றும் பொறியியலாளர் Rtn என். றதீசன், Rtn எஸ். சசிதரன், Rtn கே. ரவிசந்திரன் ஆகியோருடன் அதிபர் கே.ராமு, ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர் எஸ். நல்லதம்பி மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *