ஊடகவியலாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சிப் பட்டறை அக்கரைப்பற்றில்
நூருல் ஹுதா உமர் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறையில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்து, ஊடகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான ஒருநாள் பயிற்சிப் பட்டறை இன்று (28) அக்கரைப்பற்று ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்றது. “AI for All – One-Day Workshop for Media Professionals” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் அச்சு ஊடகம், வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகம் மற்றும் உள்ளடக்க உருவாக்கம் உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக […]