பொத்துவிலில் பெண்கள் வன்முறைக்கு எதிரான வீதியோர விழிப்புணர்வு நாடகம்.
(செல்வி வினாயகமூர்த்தி) பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பொத்துவில் குண்டுமடு அன்னை தெரேசா மகளிர் சங்கம், AWF நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த வீதியோர விழிப்புணர்வு நாடகம் நேற்று (12.09.2026) சனிக்கிழமை பொத்துவில் பகுதியில் நடைபெற்றது. குண்டுமடு மத்திய வீதி, கனகர் வீதி மற்றும் இன்ஸ்பெக்டர் ஏத்தம் பிரதான வீதி ஆகிய மூன்று இடங்களில் இவ்விழிப்புணர்வு நாடகம் மூன்று பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் […]