November 22, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் மாபெரும் இரத்ததான முகாம்!

க.டினேஸ் மனித உயிர்களைக் காப்பதிலும், இரத்தத்திற்காகக் காத்திருக்கும் நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டுவதிலும் இரத்ததானம் மிக முக்கியமான சமூகப் பணியாகத் திகழ்கின்றது. அந்த வகையில், சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல ஆலய வளாகத்தில், பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளார் மற்றும் பங்கு மக்களின் ஏற்பாட்டில், எகட் நிறுவனம் அனுசரணையுடனும், கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரின் ஒத்துழைப்புடனும், கிராமத்தில் வாழ்ந்து மறைந்த உறவுகளின் நினைவாக மாபெரும் இரத்ததான முகாம் நேற்றையதினம் (15.11.2026 ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. காலை […]

Read More

மிகவும் பின்தங்கிய சிறிவள்ளிபுரத்தில் பிஆர் பவுண்டேஷனின் போஷனதானம்

(  வி.ரி. சகாதேவராஜா) அவுஸ்திரேலிய சிட்னி பிஆர்  பவுண்டேஷன்(PR. Foundation, Sydney , Australia) ஸ்தானத்தின் முதலாவது போஷன தானம்,  அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய ஸ்ரீ வள்ளிபுரம் வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டது. இப் போஷனதானம் கடந்த (24) வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு வள்ளியம்மாள் ஆலயமான சிறிவள்ளிபுரம் வள்ளியம்மாள் ஆலய வளாகத்தில்  ஆரம்பிப்பதையொட்டி, விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.  அவுஸ்திரேலிய பிஆர்  பவுண்டேஷன் ஸ்தானத்தின் இலங்கைக்கான இணைப்பாளர்  ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும், […]

Read More

மும்மொழித் தேர்ச்சி எதிர்கால வாழ்விற்கு அவசியமானது – அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யா வலியுறுத்து

பாறுக் ஷிஹான் அஸ்-ஸூஹறா வித்தியாலயத்தில் முதன்முறையாகக் கோலாகலமாக இடம்பெற்ற ‘சிங்கள மொழித் தினம் மொழி நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு நிகழ்வு மொழி நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் நோக்கில் அஸ்-ஸூஹறா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக ‘சிங்கள மொழித் தினம்’ நேற்று (15) மாலை சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யா தலைமையில்  பாடசாலையின் சிங்கள மொழிப் பாட ஆசிரியர் ஏ.எம். நஷீர் அவர்களின் திட்டமிடல், அர்ப்பணிப்பு மற்றும் ஒழுங்கமைப்பில், திருமதி உமர் […]

Read More

பூப்பறித்துக்கொண்டிருந்த பெண்ணின் தங்கச்சங்கிலியை அறுத்துச்சென்ற திருடன் – இன்று அதிகாலை சேனைக்குடியிருப்பில் சம்பவம்

வீதியில் பூப்பறித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரின் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிலில் வந்த திருடன் ஒருவன் அறுத்துச்சென்ற சம்பவம் இன்று 16.11.2026 அதிகாலை சேனைக்குடியிருப்பு பலாவடி வீதியில் நடந்துள்ளது. பூப்பறித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிலை நிறுத்திவிட்டு வந்து அடுத்த வீதியில் உள்ள நபர் ஒருவரின் வீட்டை விசாரிப்பதுபோன்று கேட்டுவிட்டு கழுத்தில் அணிந்திருந்நத தங்க மாலையை இழுத்து அறுத்துச்சென்றதாகவும் குறித்த திருடன் தடுமாற்றத்தில் தனது தொலைபேசியை அந்த இடத்தில் விட்டுச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்நத குறித்த பெண் சிகிச்சைபெற்றுவருகிறார். கல்முனை பொலிஸ் நிலையத்தில் […]

Read More

ஃபிர்தெளஸ் – ருத்ரா ஆகியோரின் ‘ஒழுங்கமைக்கப்பட்ட சிறைக்கூடம்’ நூல் சிறப்பாக வெளியீடு!

பவதாகர் *இருவர் இணைந்து ஒரு நூல் ஏழுதி வெளியிடும் கிழக்கிலங்கையில் இது முதல் நூல்* ஃபிர்தெளஸ் – ருத்ரா ஆகியோர் இணைந்து எழுதிய ‘ஒழுங்கமைக்கப்பட்ட சிறைக்கூடம்’ எனும் கல்வியியல் இலக்கிய நூலின் வெளியீட்டு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மருதமுனை சுபைர் இப்ராஹிம் மண்டபத்தில் (அல்மனார் மத்திய கல்லூரி மண்டபம்) சிறப்பாக நடைபெற்றது எழுத்தாளரும் ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஜே. டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹீதுல் நஜீம் பிரதம […]

Read More

கார்மேல் பற்றிமா 95 O/L, 98 A/L பிரிவு மாணவர்களின் மனிதநேயப் பணி!

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 1995ஆம் ஆண்டு O/L மற்றும் 1998ஆம் ஆண்டு A/L பிரிவு மாணவர்களினால், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12ஆம் கிராமத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனிதநேய உதவி, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி இராகுலநாயகி சசிந்திரன் முன்னிலையில் பயனாளிக் குடும்பத்திடம் கையளிக்கப்பட்டது. சமூக நலனைக் கருத்திற்கொண்டு இம்மாணவர் அமைப்பினால் பல்வேறு மனிதாபிமானப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கார்மேல் பற்றிமா 95 O/L, 98 A/L பிரிவு மாணவர்களின் மனிதநேயப் பணி!

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 1995ஆம் ஆண்டு O/L மற்றும் 1998ஆம் ஆண்டு A/L பிரிவு மாணவர்களினால், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12ஆம் கிராமத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனிதநேய உதவி, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி இராகுலநாயகி சசிந்திரன் முன்னிலையில் பயனாளிக் குடும்பத்திடம் கையளிக்கப்பட்டது. சமூக நலனைக் கருத்திற்கொண்டு இம்மாணவர் அமைப்பினால் பல்வேறு மனிதாபிமானப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட விஜயம்!

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட விஜயம்! – ஜே.கே.யதுர்ஷன் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று பிற்பகல் 2.30 மணியளவில் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்டார். இதன்போது வலயக் கல்விப் பணிப்பாளர் இரா. உதயகுமார் தலைமையிலான கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களால் பிரதமர் வரவேற்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திருக்கோவில் […]

Read More

கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.

(செல்வி வினாயகமூர்த்தி) கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்திலுள்ள முருகன் ஆலயங்கள் உள்ளிட்ட பல ஆலயங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) சிறப்பாக நடைபெற்றன. அந்தவகையில், அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலயத்திலும் பெருந்திரளான அடியவர்களின் பங்கேற்புடன் சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கந்தபுராண படலம் பராயணத்துடன் முருகப்பெருமானுக்கான விசேட பூஜைகளைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய முருகப்பெருமான் ஆலய உள்வீதியில் வலம்வந்தார். இதனைத் தொடர்ந்து, முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையிலான போர் ஆலயத்தின் வெளிவளாகத்தில் ஆரம்பமானது. […]

Read More

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் 

( வி.ரி.சகாதேவராஜா) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் (13) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக இந்துமாமன்றத்  தலைவர் கோ.பிரகீத் தலைமையிலான மன்றத்தினர் இக் கைங்கரியத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்து மாமன்றத்தின் தலைவர் – கோ. பிரகீத்  செயலாளர் – சு. நிலோக்சன்  பொருளாளர் – மு. சுதர்சன், இந்து மாமன்ற பெரும் பொருளாளர் – சிரேஷ்ட விரிவுரையாளர் – ந.  சுபராஜ்  இந்து மாமன்ற பெரும் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் – […]

Read More