நா.பவதாகர்
இன்றை தினம் கல்முனை வண்ணியார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா நிலையத்தில் வருடாந்த இரத்ததான நிகழ்வு நிலைய உப தலைவர் திரு S. பாக்கியராஜா
நடைபெற்றது .
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கிப் பிரிவினுடாக இடம் பெற்ற இந்த நிகழ்வில் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி திருமதி S.சுபோசனா , வைத்தியர் SHM. வர்ஷாத்
சுகாதார வைத்திய அதிகாரி AL. ரஸுஸ்
மலேரியா பரிசோதகர் J. சஞ்சீவன் உள்ளீட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்ச்சியாக 23 வருடங்ளாக நடைபெற்று வரும் இந் நிகழ்வில் ,இன்றய தினம் அறுபதிற்கும் அதிகமானோர் இரத்த நன்கொடை வழங்கினர்.
புகைப்பட்ங்களை பார்வையிட இந்த இணைப்பை சொடுக்கவும் https://www.facebook.com/share/1HRagFrFeh/