November 25, 2026

Blog Post

Kalmunai Net > Articles by: Kethees

சுகாதார அமைச்சர் நளிந்த, ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலைக்கு விசேட பாராட்டு!

செயலாளர் அனில் ஜாசிங்க நேரில் சென்று கையளிப்பு!! ( வி.ரி.சகாதேவராஜா) சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையின் தன்னலமற்ற இலவச இதய சிகிச்சைகள் பணிக்காக விசேட பாராட்டு விருதினை வழங்கியுள்ளார். அமைச்சரின் விசேட பாராட்டு விருதினை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க நேற்று முன்தினம் மட்டக்களப்பு கிரான்குளத்திற்கு நேரடியாக சென்று கையளித்தார். மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையில் மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வரும் […]

Read More

மருதமுனையில் அறுவைக்காக வைக்கப்பட்டிருந்த எருமை மாடுகள் மீட்பு; இருவர் கைது – சம்மாந்துறை பொலிஸார் விசாரணை.

(ஜலீல் ஜீ) சம்மாந்துறை தென்னம்பிள்ளை கிராமம் 2, இல.180 முகவரியில் வசிக்கும் கலந்தர் லெப்பை அப்துல் றசூல் என்பவருக்குச் சொந்தமான 12 எருமை மாடுகள் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி காணாமல் போனமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த மாடுகள் கல்முனை ஊடாக மருதமுனைப் பகுதியில் அறுவைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பொலிஸாரின் இரகசிய விசாரணைகளையடுத்து, மருதமுனையைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது […]

Read More

போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய மாணவர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு!

கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான போட்டியில் போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய மாணவர்களும் தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான பிரதேச சங்கீத, நடனப் போட்டிகள் கடந்த 03.10.2029 அன்று செங்கலடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றன. போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய  மாணவர்களும் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். சங்கீதப் போட்டிகளில்:  2ஆம் இடம் இவ்வெற்றியைப் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்த சங்கீத வளவாளர் விதுஷன் சர்மாவுக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

Read More

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ரூ.6 இலட்சம் பெறுமதியான குடிநீர் உபகரணங்கள் நன்கொடை!

சிவகுமார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பயன்பாட்டிற்காக சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று நவீன குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் அபேக்ஷா அமைப்பினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், டாக்டர் ஏ.சி.எம். முகம்மது அவர்களினால் இந்த உபகரணங்கள் மனமுவந்து நன்கொடையாக வழங்கப்பட்டன. சுடுநீர், குளிர்நீர் மற்றும் சாதாரண குடிநீர் ஆகியவற்றை வழங்கக்கூடிய இந்த Water Purifier உபகரணங்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் […]

Read More

அனோஜன் சிறையில் தாக்கப்பட்டார்?அனோஜனின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த கோரிக்கை!

சவுதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மிகவும் கவலைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. அனோஜனின் விடயத்தில் செயல்பட்டு வரும் சமூக ஆர்வலர் ரஜிவ்காந்த் அவரது முகப்புத்தகத்தில் இந்த தகவலை பகிர்ந்து உள்ளார் அத்துடன் அனோஜன் விடயத்தில் செயல்படுகின்ற சமூக ஆர்வலர்களில் ஒருவரான Eng சிவதர்சன் கல்முனை நெற்றுக்கு தெரிவிக்கையில் இந்த விடயத்தை குடும்பம் சார்பாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் தூதரக […]

Read More

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உலக முதியோர் தினக் கொண்டாட்டம்: சிரேஷ்ட பிரஜைகள் #கௌரவிப்பு!

#உலக முதியோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும், உடற்பயிற்சி உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் வைத்தியசாலையில் (02.10.2026) வெகுவிமர்சையாக இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் சனுஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். மேலும், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் […]

Read More

கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான போட்டியில் கல்முனை மாணவர்கள் சாதனை

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான பிரதேச சங்கீத, நடனப் போட்டிகள் கடந்த 03.10.2029 அன்று செங்கலடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றன. இதில் கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்களும் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். நடனப் போட்டிகளில்: கீர்த்தனம் – 3ஆம் இடம் கண்ணகி வழக்குரை – 1ஆம் இடம் றபான் நடனம் நடனம் – 2ஆம் […]

Read More

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த உத்தரவு

குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளால் ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது சிறைத்தண்டனையை அமுல்படுத்துவதற்காக முன்னதாகவே திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதிகள் குழாம், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் […]

Read More

களுவாஞ்சிகுடியில் இரத்ததான முகாம்.

செல்லையா பேரின்பராசா  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்திய இரத்ததான முகாம் இன்று 05.10.2026 திங்கள் கிழமை இப் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது. “உங்கள் சிறிய தியாகம் ஒருவரின் பெரிய நம்பிக்கை” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்த குருதிக் கொடை வழங்கும் நிகழ்வில் இப் பிரதேச செயலக அதிகாரிகள்,  உத்தியோகத்தர்கள்,  ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குருதிக் […]

Read More

மூன்று தினங்கள் சிறப்பாக நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழக 30 வது பொதுப் பட்டமளிப்பு விழா !

மூன்று தினங்கள் சிறப்பாக நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழக 30 வது பொதுப் பட்டமளிப்பு விழா !வேட்டியுடன் வேந்தர் மௌனகுரு கைகூப்பி வரவேற்று 2369 பேருக்கு பட்டங்களை வழங்கினார்!! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப் பட்டமளிப்பு விழா கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று நேற்று (5) திங்கள் கிழமை நிறைவடைந்தது. கடந்த 3ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமானது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் முன்னிலையில், ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்ட வேந்தர் பேராசிரியர் சி.மௌனகுரு […]

Read More