அம்பாறையில் தங்கச் சங்கிலித் திருட்டு பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிய முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது- உருக்கப்பட்ட தங்க நகைகளுடன் கல்முனைக் கடை ஊழியர்களும் சிக்கினர்
பாறுக் ஷிஹான் அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய முக்கிய சந்தேக நபர் உட்பட, அத்திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு பேரை அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் ஏசல பௌர்ணமி தினத்தன்று, அம்பாறையிலுள்ள கொண்டுவட்டுவான் குளத்திற்கு அருகே பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உகன பகுதியில் […]