33 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணிக்கும் சுப்ரமணியன் – இன்று பேசுபோருளாக அதிசய நாய்!!
( வி.ரி.சகாதேவராஜா) கடந்த 33 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணித்து வருகிறது அதிசய நாய் சுப்ரமணியன். இன்று கிழக்கில் பேசுபோருளாக விளங்கும் அதிசய நாயான சுப்பிரமணியனை பார்க்கும் கூட்டம் அதிகமாகின்றது. பௌத்த பிக்குகள் ஓடு வந்த அலோக நாய் எத்துணை வைரலானதோ அதைவிட சுப்பிரமணியன் என்ற நாய் வைரலாகி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பாதயாத்திரீகர்களை விட சுப்ரமணியனை எதிர்பார்க்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக வருகின்றது. இதனால் சுப்பிரமணியன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றான். பாதயாத்திரை குழு […]