September 15, 2026

Blog Post

கல்முனை , நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ கணேசர் தேவஸ்தானத்தின் வருடாந்த பிரம்மோற்சவ விழாவின் தேர்த் திருவிழா நேற்று 13.09.2026 சிறப்பாக நடை பெற்றது.

உற்சவம் கடந்த 5ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.35 மணி முதல் 12.00 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.

இன்று தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *