September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மல்வத்தை கணபதிபுரம் விக்னேஷ்வராவில் இருவர் சித்தி 

மல்வத்தை கணபதிபுரம் விக்னேஷ்வராவில் இருவர் சித்தி 

( வி.ரி.சகாதேவராஜா)

 சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவிகள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றிருக்கிறார்கள்.

ஐ .திலக்ஷிதா (153) மற்றும் எம்.லோஜிதா( 142 )ஆகிய மாணவிகளே சித்தி பெற்றிருப்பதாக அதிபர் திருமதி எஸ். சந்திரமதி தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *