September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சொறிக்கல்முனை ஹோலிகுரோஸில்தரம் 05 பரீட்சை நான்கு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி!

சொறிக்கல்முனை ஹோலிகுரோஸில்தரம் 05 பரீட்சை நான்கு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி!

க.டினேஸ்

சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலயத்தில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய 25 மாணவர்களில் 21 பேர் 70 புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்றுள்ளதுடன்
04 மாணவர்கள் புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2026/09/09 அன்று பாடசாலை அதிபர் அருட்சகோதரி டிலக்சி அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாடசாலையின் அதிபர், பிரதிஅதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *