September 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை கார்மேல் பற்றிமாவின் புதிய அதிபராக லெபோன் சுதன் அடிகளார் கடமையேற்றார்

கல்முனை கார்மேல் பற்றிமாவின் புதிய அதிபராக லெபோன் சுதன் அடிகளார் கடமையேற்றார்

கல்முனை மாநகரின் பிரபல பாடசாலைகளில் உன்றான கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக வணக்கத்திற்குரிய லெபோன் சுதன் அடிகளார் (Rev. Fr. J. Lebourn Suthan OMI) இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிய அதிபருக்கு கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *