October 12, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த மதனகுமார் சோமிலாவுக்கு நடனத்துறையில் முதல் தர சிறப்பு நுண்கலைமாணி பட்டம்!

கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த மதனகுமார் சோமிலாவுக்கு நடனத்துறையில் முதல் தர சிறப்பு நுண்கலைமாணி பட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த மதனகுமார் சோமிலா நடனத்துறையில் முதல் தரத்தில் (First Class) சிறப்பு நுண்கலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார்.

நடனத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்று முதல் தரப் பட்டத்தைப் பெற்றுள்ள இவருக்குப் எமது வாழ்த்துக்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *