October 3, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > ஞானசார தேரர் களுத்துறையில் கைது

ஞானசார தேரர் களுத்துறையில் கைது

ஞானசார தேரர் களுத்துறை, தினியாவல பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்துவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *