October 3, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > புனித செபமாலை அன்னை திருத்தல ஐப்பசி மாதத் திருவிழா

புனித செபமாலை அன்னை திருத்தல ஐப்பசி மாதத் திருவிழா

திருக்குடும்ப ஆண்டை முன்னிட்டு புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் 2026ஆம் ஆண்டுக்கான ஐப்பசி மாதத் திருவிழா ஒக்டோபர் 1ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

நாளை ஒக்டோபர் 4ஆம் திகதி திருவிழா கூட்டுத்திருப்பலியுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.

.

.

நாளை ஒக்டோபர் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறும். எகேட் காரித்தாஸ் இயக்குநர் அருட்தந்தை அன்றனி ஜெயராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

திருவிழா தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பங்குத்தந்தையைத் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலதிக தொடர்புகளுக்கு:
அருட்தந்தை எட்வின் சேல்வராஜ் – (+94) 778785232

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *