September 22, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > இலங்கை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள முக்கிய தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது

இலங்கை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள முக்கிய தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகள் தற்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கொலை மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட அமர்வினால் இன்று (22) அறிவிக்கப்படவுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *