பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தின் புதிய முகப்பு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் மங்கள விழா இன்று (13.09.2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எல்லாம் வல்ல பாண்டிருப்பு ஸ்ரீ சிவபெருமானின் திருவருளாலும், அடியார்களின் ஒத்துழைப்பாலும் முகப்பு கோபுரம் அமைய உள்ளது.
அதிதியாக சரவணாஸ் நகையக உரிமையாளர் K. பிரகலதன், ஆன்மீக அதிதியாக பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய குருக்கள் சிவ ஸ்ரீ வசந்த டிமலேஸ்வரன் ஐயா தொழில்நுட்ப உதவியாளர் T. ஸ்ரீரங்கன் மற்றும் T. திருசெல்வம் ஆகியோரும் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய பூசகர்கள் நிருவாக முக்கிஸ்தர்கள் கொலுவினr சிவன் ஆலய பரிபாலன சபையினர்,, ஆலய சிவதொண்டர் அமைப்பு மற்றும் ஆலய மகளிர் மன்ற உறுப்பினர்கள் பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்


