September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சொறிக்கல்முனை திருச்சிலுவை பாலர் பாடசாலையின் ஆங்கில தின நிகழ்வு

சொறிக்கல்முனை திருச்சிலுவை பாலர் பாடசாலையின் ஆங்கில தின நிகழ்வு

சொறிக்கல்முனை திருச்சிலுவை பாலர் பாடசாலையின் ஆங்கில தின நிகழ்வு பாடசாலை அதிபர் அருசகோதரி கோசலா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

நிகழ்வில் பாடசாலை மாணவர்களது பேச்சு நடனம் பாடல் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன

இன் நிகழ்வில் விசேட அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேசசபை உப தவிசாளர் கு. புவனரூபன்,
கல்முனை மரியதிரேசா ஆங்கில பாடசாலை அதிபர் அருசகோதரி அலண்ட்,
சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலைய அதிபர் அருட்சகோதரி டிலக்க்ஷி, சொறிக்கல்முனை கன்னியார்மட தலைவி அருட்சகோதரி ஜோதினி ஆகியோரும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *