September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > எருவில் கண்ணகியில் நான்கு மாணவர்கள் சித்தி!

எருவில் கண்ணகியில் நான்கு மாணவர்கள் சித்தி!

செல்லையா பேரின்பராசா 

அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்று இப் பாடசாலை அதிபர் பேரின்பராசா ரேகாசலன் தெரிவித்தார்.

இதற்கமைய ஜெயானந்தம் மகினேஷ் (158 புள்ளிகள்) , கமலகாசன் ராகவர்ஷா (146 புள்ளிகள்) , திவிராஜ் டர்ஸ்வனா (140 புள்ளிகள்)  , பிரதீபன் அமிந்தனா (134 புள்ளிகள்) ஆகியோரே சித்தியடைந்த மாணவர்களாகும். இம் மாணவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியை திருமதி ஜீவா ரேகாசலனுக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *