சொறிக்கல்முனை திருச்சிலுவை பலர் பாடசாலையின் சிறுவர் தினம் பாடசாலை அதிபர் அருசகோதரி கோசலா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது
இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்களது நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது
இன் நிகழ்வில் விசேட அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேசசபை உப தவிசாளர் கு. புவனரூபன், சமூக சேவையாளர் கண்ணதாசன்
சொறிக்கல்முனை கன்னியார்மட தலைவி அருட்சகோதரி ஜோதினி ஆகியோரும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்ததோடு உப தவிசாளர் கு.புவனாருபன் அவர்களால் மாணவர்களுக்கு சிறுவர்தின பரிசாக குடைகளும் வழங்கப்பபட்ட்ன.




