October 7, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய மாணவர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு!

போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய மாணவர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு!

கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான போட்டியில் போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய மாணவர்களும் தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான பிரதேச சங்கீத, நடனப் போட்டிகள் கடந்த 03.10.2029 அன்று செங்கலடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றன.

போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய  மாணவர்களும் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

சங்கீதப் போட்டிகளில்:

 2ஆம் இடம்

இவ்வெற்றியைப் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்த சங்கீத வளவாளர் விதுஷன் சர்மாவுக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *