கிழக்கு மாகாண மட்ட அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டி மட்டக்களப்பில் நடைபெற்றது
ஏ.எல்.எம்.ஷினாஸ் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தினம் -2026, மாகாணமட்ட போட்டி நிகழ்வுகள் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் (20) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாண கல்விப் பணிப்பாளர் சார்பில் மாகாண கல்வி திணைக்களத்தின் கல்வி நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் ஆர்.நிமலரன்ஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சர்வ மத கலாசார பாரம்பரிய நிகழ்வுகளோடு அதிதிகள் மட்டக்களப்பு பிரதான நகரில் […]